Wednesday, 19 August 2020

கிராமத்து வாசம்!

நகரங்களில் இல்லாத கிராமத்து வாசம் 
வீசுகிறது 
சில நகர வீடுகளில் ...
பிழைப்பிற்காகக் கிராமத்தைத் துறந்த 
மக்கள் வசிப்பதினால்! 

No comments:

Post a Comment