Sunday, 9 August 2020

தறி!

பஞ்சையும் நூலையும் கோர்த்து
நெய்து முடித்தான்  
வறுமை  எனும் ஆடையை..
அதை உடுத்த வழியின்றி
தொடுத்த கைகளில் தடவிப்பார்த்துக
கேட்கத்துவங்கினான் தறியிசையை !

No comments:

Post a Comment