Sunday, 9 August 2020

புலம்பல்கள்!

குக்கர் சத்தத்தையும் மீறிக்
கேட்டுக்கொண்டிருக்கிறது
அவளின்
அழகிய புலம்பல்கள் ...
இல்லை அவை காலைநேர
பக்தி பாடல்கள் !

No comments:

Post a Comment