Friday, 7 August 2020

கடந்த காலங்கள்!

மழை ஓய்ந்த பின்னும்
அதன் நினைவுத்துளிகளாய் மழைத் துளிகள்
காதல் ஓய்ந்த பின்னும்
அதன் நினைவுத்துளிகளாய் கடந்த காலங்கள்  ....
இன்னும் எஞ்சியிருக்கும் வாழ்க்கை முழுதும் !

No comments:

Post a Comment