Sunday, 9 August 2020

கிசு கிசுத்த காதல் குரல் ...

அவளின்  கிசு கிசுத்த காதல் குரலை
அவன் மட்டும் கேட்கவில்லை,
கேட்டுக்கொண்டிருந்தது
இரண்டு கைப்பேசிகளும்
ஒரு போர்வையும் !

No comments:

Post a Comment