Friday, 7 August 2020

கசாப்புக்கடை!

ஈ அமரும் கூச்சத்தைக் காலால் எட்டி உதைக்கும் 
ஆட்டைப்  போலத்தான் வாழ்க்கையும்,
பல ஈக்கள் மொய்க்க எட்டி உதைத்துப் போய்க்கொண்டே
இருக்கிறோம் மரணம் எனும் 
கசாப்புக்கடையை நோக்கி! 

No comments:

Post a Comment