சீலையைத் தூக்கி நடக்கும் பெண்கள்
வாகனங்களைக் கண்டு பதுங்கும் ஆண்கள்
சாலைகளில் மேடு பள்ளம் தெரியாமல் சறுக்கி விளையாடும் மோட்டார் சைக்கிள்கள்
குளியல் போடும் கலர் குடைகள்,
இந்த மழை நடத்தும் நாடகங்களை
அமைதியாய் அசை போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது
மரத்தடி மாடு !
No comments:
Post a Comment