Monday, 2 November 2020

நினைவலைகள்!

அனைத்து ரயில் பயணங்களிலும்
அனைத்து பேருந்து பயணங்களிலும்
அனைவரின் நினைவலைகளைச் 
சுமந்து செல்கிறது
ஜன்னல் வழி காற்று!

No comments:

Post a Comment