Tuesday, 3 November 2020

ஒரு குடை!

இருப்பது ஒரு குடை 
தன் பிள்ளைக்குத் தந்துவிட்டு 
புடவையைத் தலை  மேல் போர்த்தி கடைக்குச் சென்றால் அம்மா 
பத்திரிக்கையை மடித்து கவசம் போல் பிடித்து 
மிதிவண்டியை மிதித்தபடி வேலைக்குச் சென்றார் அப்பா 
அன்பின் மழை!

No comments:

Post a Comment