மனதின் கிறுக்கல்
Tuesday, 15 September 2020
மண்!
தாய் சுமந்த மாதங்களோ
விரல் விட்டு எண்ணிவிட
நீ சுமந்த நாட்களையோ எண்ணுவதற்குள் எனைப் புதைக்க
ஒரு பிடி அள்ளி என் மீது உனைத் தெளிக்க
அன்னையென உனை அனைத்து
உன்மடியில் உறங்கிடுவேன் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment