Thursday, 29 October 2020

இசைக்கருவி!

உலகில் உள்ள சிறந்த இசைக்கருவி மழை 
ஒவ்வொரு துளியும் வெவ்வேறு இடத்தில் படுகையில் 
வெவ்வேறு சப்தம் வெவ்வேறு இசை!

No comments:

Post a Comment